ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு!

0
ரஷ்யாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும் 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த...

சுற்றுலா பயணியிடம் திருடிய இருவர் கைது

0
பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், இதன்போதே அவரது பணம் திருடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள்...

புத்தாண்டு பிறந்தகையோடு மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். " ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வலுவான...

” ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில்” – ஜனாதிபதியிடம் நாமல் விடுத்துள்ள அவசர கோரிக்கை

0
ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொலன்னாவ பகுதியில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...

மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

0
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் எண்ணகருவுக்கமைய தேசிய மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் உதவியோடு மலையக மக்களின் நிலைப் பேண்தகு அபிவிருத்தி...

அமெரிக்க இரகசிய ஆவண கசிவினால் பெரும் பரபரப்பு

0
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் பாதிப்புகள் உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகள் பற்றி முக்கிய தகவல்களை அப்பலப்படுத்தும் மிக ரகசியமான ஆவணங்கள் கசிந்திருப்பதன் மூலத்தை கண்டறிய அமெரிக்கா போராடி வருகிறது. இந்த ஆவணக் கசிவு தொடர்பில்...

இந்தியத் தூதுவருடனான சந்திப்பு முழுத் திருப்தி! வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் அறிவிப்பு

0
இந்தியத் தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும் வெடுக்குநாறி ஆலய விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி ஆலய நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் வெடுக்குநாறி ஆலய...

ஆட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய மூவர் ராகலையில் கைது

0
இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தை சேர்ந்த இருவரும்,இராகலை மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த ஒருவருமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,.. இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் உடல் ஊனமுற்ற நபர்...

பொது வேட்பாளராக களமிறங்கும் பஸில்?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என மொட்டு கட்சியின் எம்.பி. ரஞ்சித் பண்டார தெரிவித்தார். இரட்டை குடியுரிமையை...

ஏப்ரல் 25 தேர்தல் நடக்குமா? வெளியானது விசேட அறிவிப்பு

0
" உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை." - என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். பிரதமருக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...