சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!
கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது குறித்த...
விபத்துகளில் 5 நாட்களுக்குள் 25 பேர் பலி!
நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
சிரிய இலக்குகளின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
சிரிய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து சிரியாவின் பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
கோலன் குன்றில் சிரியாவில் இருந்து...
விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – திருமலையில் சோகம்!
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் சைக்கிளுடன், இ.போ.ச. பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று (10) காலை இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பஸ், மஞ்சள்...
ராஜிதவை வெளியேற்ற குழு நியமனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்ற...
காதலனுக்கு விலங்கிட்டு காதலியை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
சமனலவெவவை பார்ப்பதற்காக கடந்த 6 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்திருந்த காதலர்களை அச்சுறுத்தி, காதலனை மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து விலங்கிட்டு காதலியை அருகில் உள்ள பற்றைக்காட்டுக்கு இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி -...
முடிவை மாற்றுவது குறித்து திமுத் ஆராய்வு!
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரின் கோரிக்கையை அடுத்து பதவி விலகும் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணங்கியுள்ளார்.
நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளைக்...
மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. திட்டம்!
மே தின நிகழ்வுகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
மே முதலாம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஐ.தே.கவின் மே தினப் பேரணி ஆரம்பமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மணத்தறை வீதியிலுள்ள தனியார் விடுதியில்...
கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட மனைவி
குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின்...






