உலகின் சிறந்த 6 விஞ்ஞானிகளில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர
உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவாகியுள்ளார்.
.ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலையில் தொழிலாளி பலி – இருவர் பாதிப்பு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர்கள் ,தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதில் கூடு...
வசந்தகால கொண்டாட்டம் நாளை ஆரம்பம்
நுவரெலியாவில் வருடாந்தம் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளும் மலர்...
13 ஐ அமுல்படுத்த வேண்டும் – சந்திரிக்கா வலியுறுத்து
" தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை காண வேண்டியது அவசியம்." - என்று இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
மாணவன் செலுத்திய வேன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்
கொழும்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் செலுத்திச் சென்ற வேன் ஒன்று மோதியதில் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் (31) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...
யாழில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு...
எரிபொருள் விநியோகம் வழமைக்கு
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக...
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் தடை
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.
சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை முன்னிட்டு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல்...
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில்
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடுகளுடன் விலைகளை ஒப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.








