மற்றுமொரு சமையல் எரிவாயு கப்பல் நாட்டிற்கு

0
சமையல் எரிவாயுவை ஏற்றிய 6ஆவது கப்பல் இன்று(24) பகல் நாட்டை வந்தடைந்தது. இந்த கப்பலில 3,750 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று(23) நாட்டை வந்தடைந்த...

இலங்கை குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன்-ஹேமந்த ஹேரத்

0
இலங்கையும் குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே...

அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் நீடிப்பு

0
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சேவைக்கு சமுகமளிக்கும் போது...

பொலிஸாரை தாக்கி எரிபொருள் பெற முயன்ற இருவர் கைது

0
குருணாகல் – கோனகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வந்த குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பலவந்தமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சி...

தென் மாகாண பாடசாலை கல்வி செயற்பாடுகளை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானம்

0
தென் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை(25) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று(24) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும்...

பெருந்தோட்ட சமூகம் எப்படிச் சமாளிக்கப் போகிறது?

0
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சோஷலிச கூட்டரசாங்கம் 1970ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தது. ஸ்ரீமாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 91 பாராளுமன்ற ஆசனங்களும் கூட்டணிக் கட்சிகளான சமசமாஜ கட்சிக்கு 19 இடங்களும் கம்யூனிஸ்ட்...

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பிரச்சினை

0
சுவிட்சர்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் விறகுக் கடைகளை நோக்கி படையெடுக்கத் ஆரம்பித்துள்ளனர். உலகின் பல நாடுகள் இப்போது அதீத வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகரித்துவரும் எரிபொருள் பிரச்சினை...

கெம்பஸில் ரணிலே மிடுக்கான பையன் – அவருக்காக போட்டியிட்ட பெண்கள் (ரணிலின் மாணவ பருவம் – நடந்தது என்ன)

0
( கொழும்பு ரோயல் கல்லூரியில் -  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆகியோருடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்றவர்தான் சட்டத்தரணி தீப்தி...

தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து – சாரதி பலத்த காயம்

0
தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கடியலென ஆற்று பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இந்த விபத்து நேற்று (24.07.2022) இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக அந்த...

தோட்ட லயன் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் சீரமைப்புக்காக கொண்டு வர பட்ட சீமேந்து திருட்டு.

0
அதனை தொடர்ந்து அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...