பஸ் கட்டணமும் குறைகிறது! ஆட்டோ குறித்தும் பரிசீலனை!!

0
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்ற நிலையில், பஸ் கட்டணமும் குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது. எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ளலாம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர்...

உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு ஈராண்டுகள் சிறை!

0
உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53...

வவுனியா – வெடுக்குநாறி மலைக்கு விரைகிறார் ஜீவன் !

0
வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

எரிபொருள் விலை அதிரடியாகக் குறைப்பு

0
நாட்டில் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இதற்கான...

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைளுக்கு விரைவில் தீர்வு

0
நாட்டில் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான...

653 துப்பாக்கி குண்டுகள் மாயம் – வடகொரிய நகரில் ஊரடங்கு

0
வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில்...

மொட்டு கட்சிக்கு புத்துயிர் கொடுக்க மஹிந்த களத்தில்

0
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் மொட்டுக் கட்சியைத் தூக்கி நிமிர்த்துவதற்கு மஹிந்த ராஜபக்ச முழு வேகத்தில் இப்போது களமிறங்கியுள்ளார். அண்மையில் மொனராகலையில் முதலாவது கூட்டத்தை நடத்திக் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை...

பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பு – அமைச்சரவை அனுமதி

0
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரம ரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில்...

” வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறும்”

0
அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களினால் இந்த வருட இறுதிக்குள் இலங்கையானது குறைந்த பண வீக்கத்தை கொண்ட நாடாக முன்னேற்றம் அடையும் என்றும் அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவில் குறைவடையும் என...

ஜூலை, ஓகஸ்டில் எல்.பி.எல் தொடர்

0
நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டி20 தொடர் வரும் ஜூலை 31 தொடக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...