எந்தத் தேர்தலும் இப்போது இல்லை – எதிரணிக்கு வஜிர பதிலடி

0
"நாட்டில் எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர...

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றத்துக்கு வருகை

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகைதந்தார். மேலும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட...

போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோரை தாக்கிய இளைஞர்

0
போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர், சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. கொடிகாமம் – பாலாவி வடக்குப்...

புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

0
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அட்டணை எதிர்காலத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வீதி திருத்தப்...

நுவரெலியா பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

0
நுவரெலியா பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபை உறுப்பினர்களால் எகமனதாக நிறைவேற்றப்பட்டது. நுவரெலியா பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சபை தவிசாளர் வேலு...

தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு

0
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் (ஒக்.13)...

உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு – அரசின் உறுதியான நிலைப்பாடு அறிவிப்பு

0
தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாகவே அரசாங்கம் தீர்வுகாணுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சர்வதேச ரீதியிலான தலையீடுகளன்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த...

மீண்டும் போராட்டம்! நவம்பர் 2 நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்...

நுவரெலியாவில் பொலிஸாரிடம் சிக்கிய பேஸ்புக் காதலர்கள்!

0
பணம் இல்லாததால் நுவரெலியா நகரில் தவித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய காதலர்களை பொலிஸார் பொறுப்பேற்று, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். களுத்துறை, பயாகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த யுவதியுமே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாவ்ர். இவர்கள்...

அதிவேக வீதியின் நுழைவாயில் பகுதிகள் நீரில் மூழ்கின

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகம் மழையுடனான வானிலையை அடுத்து, அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...