குறைந்து வருகிறது எரிபொருளுக்கான வரிசைகள்-பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

0
எரிபொருள் வரிசைகள் முன்பைவிட தற்பொழுது குறைவடைந்து வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பதே அதற்கு காரணம் என அக்கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசலும், 22 நாட்களுக்கு...

QR Code முறை, வெற்றிகரமாக சோதனை தொடர்பில் காஞ்சனவின் கருத்து

0
நாடு முழுவதும் உள்ள 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR Code முறைமை 4,708 வாகனங்களுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மேலும், இன்றும் 25 எரிபொருள் நிரப்பு...

கடனட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு

0
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன. கடனட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய...

ஜனாதிபதி ரணில் குறித்து விக்கிலீக்ஸ் வௌியிட்ட சர்ச்சை தகவல்

0
கடந்த 2007ஆம் ஆண்டில் இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க...

நாமலை ஜனாதிபதியாக்கவே ரணில் களத்தில் – அநுர

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து ராஜபக்சக்களைதவிர, வேறு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அக்கட்சியில் இருந்து எவராவது ஜனாதிபதியானால் அக்கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்சக்கள் இழக்க நேரிடும்.  " -...

ஜனாதிபதி அலுவலகம் நாளை முதல் இயங்கும்

0
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை...

ஜனாதிபதி மாளிகையில் திருட்டு – பிரதான கும்பல் அடையாளம்

0
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தவர்களினால்...

காலிமுகத்திடலில் கைதான 9 பேருக்கும் பிணை

0
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் கைதான 9 பேருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளது.

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல்-இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள்

0
எரிவாயு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஜூலை மாதத்தில் மாத்திரம் இதுவரை 5 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும்...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...