சுயாதீன அணிகளின் ஆதரவு டலசுக்கு

0
ஜனாதிபதி தேர்தலின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று 10 கட்சிகளின் கூட்டணி இன்று அறிவித்தது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் ஊடக சந்திப்பு...

பாண் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் -அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

0
டீசல், எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின்...

சஜித்தின் முடிவு நாட்டுக்கான தியாகம்!

0
" ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச பின்வாங்கியமை, பெரும் தியாகமாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். " பொது இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசு...

சஜித்தை பிரதமராக்குவோம் – மொட்டு கட்சி தவிசாளர் அறிவிப்பு

0
"ஜனாதிபதிக்கான தேர்தலில் டலஸ் அழகப்பெரும வெற்றிபெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார். இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழு ஆதரவையும் வழங்கும்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்....

மைத்திரி அணி டலசுக்கு ஆதரவு?

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது...

இன்று நள்ளிரவு முதல் பஸ்கட்டணம் குறைப்பு

0
பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 2 தசம் 23 வீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்ச பஸ் கட்டணமாக...

சஜித்தின் ஆசியுடன் களமிறங்கினார் டலஸ்! ரணிலும் கடும் பிரயத்தனம்!!

0
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு மூவர் போட்டியிடுகின்றனர். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகிய...

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 113 வாக்குகள் கட்டாயம் தேவையா?

0
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையில் - வாக்களிப்புமூலம் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  தேசியப்பட்டியல் ஊடாக 29 பேரும் என மொத்தம் 225 பேர் தெரிவுசெய்யப்படுகின்றனர். இதன்படி நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பானமை  -...

போட்டியிலிருந்து விலகினார் சஜித் ! டலசுக்கு ஆதரவு

0
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்வுக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். தமது கட்சியும், கூட்டணியும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் டலஸ்...

எம்.பிக்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு

0
நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் எம்.பிக்களுக்கு தாம் வசிக்கும் பிரதேசங்களிலேயே இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான திட்டம் எதுவும் கிடையாதென பெரும்பாலான...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...