பாகிஸ்தான், சவூதி அரேபியா போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றன!
பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய போதனைகள் மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலைதீவு பயங்கரவாதம் குறித்து ஆய்வுசெய்த டொக்டர் பெர்னாண்டஸ் நடத்திய ஆய்வில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. மாலைதீவில் பயங்கரவாதம் ஒரு...
உதவியற்றவர்களாக 10000 நாட்டாமைகள்
கொழும்புக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள் இல்லாததால் சுமார் பத்தாயிரம் நாட்டாமை மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நாட்டாமை சங்கத்தின் தலைவர் அனுருத்த கொத்தலாவல தெரிவித்தார்.
இதனால் சில நாட்டாமைகள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும்...
பொருளாதாரத்தை மேம்படுத்த எதிரணிகளுக்கு ஜீவன் அழைப்பு
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம்...
7800 டிப்ளோமாதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைப்பு
கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களின் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முதலாம்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் பிரதமர் விரைவில் பேச்சு
உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் - அழைத்து பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
“பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்” – சர்வதேச சமூகத்திடம் மனோ எடுத்துரைப்பு
" உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான "வறுமை நிவாரணங்கள்" பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில்...
சம்பிக்கவுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இவருடைய பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்தது தொடக்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) கவலை வெளியிட்டுள்ளது.
ஹேகில் இருக்கும் போர் குற்ற நீதிமன்றத்தின் மீது ஹைப்பர்சொனிக்...
மக்கள் யார் பக்கம்? தேர்தலை நடத்துமாறு எதிரணி சவால்
மக்கள் மனநிலையை அறிய குறைந்தபட்சம் உள்ளாட்சிசபைத் தேர்தலையாவது அரசு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் கால...
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு –...





