வலுவடைகிறது இலங்கை ரூபாவின் பெறுமதி!

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று (21) வௌியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316 ரூபா 84 சதமாகவும், விற்பனை...

நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல்

0
நிதிக் கட்டுப்பாடு, ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு...

நெருக்கடியின் பின்னணி மற்றும் மீட்சியில் IMF இன் பங்கு

0
 அரச நிதித் துறையில் உள்ள கட்டமைப்பு ரீதியான பலவீனங்களே இலங்கையில் நீண்ட கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.தொடர்ச்சியான வரிவருமான வீழ்ச்சி (நெருக்கடிக்கு முந்தைய இலங்கையானது உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

எதிர்வரும் மாதம் எரிபொருளுக்கு நிவாரணம் -காஞ்சன விஜேசேகர 

0
எதிர்வரும் மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில்...

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

0
மார்ச் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 76,247 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி இவ்வருடம் மார்ச் 19ஆம் திகதி வரை இலங்கைக்கு...

நீராடச் சென்ற நால்வர் மாயம்

0
வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் இன்று (21) காலை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில்...

இருளில் முழ்கியிருந்த இலங்கைக்கு ஜனாதிபதி ஒளி கொடுத்துவிட்டார்!

0
இனி மக்களின் வாழ்க்கைச் செலவு படிப்படியாக குறையும் என்கிறார் எஸ்.ஆனந்தகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான முயற்சியால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் வசதி கிடைக்கப்பெற்றமையானது இலங்கையை மீண்டும்...

பசறை – மொனறாகலை பிரதான வீதியில் விபத்து – மகன் பலி! தந்தை படுகாயம்!!

0
பசறை - மொனராகலை பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை பகுதியில் தந்தையும், மகனும்...

ஈரான் ஜனாதிபதிக்கு சவூதி அழைப்பு

0
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி ஒரு வாரம் கடந்த நிலையிலேயே...

” இலங்கை இனி வங்குரோத்து நாடு கிடையாது – IMF ஒப்பந்தம் சபையில் நாளை முன்வைப்பு”

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...