இலங்கையில் சீனா விரித்துள்ள கடன் வலை!
சீனா உலக நாடுகளில் வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதனையொரு அரசியல் வியூகமாகவே செய்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த...
கைது செய்யப்படுவாரா ட்ரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (நாளை) தாம் கைது செய்யப்படலாம் என்று கூறியிருப்பதோடு தமது ஆதரவாளர்களை அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் சட்ட அமுலாக்கல் பிரிவில் இருந்து...
பூனாகலையில் மண்சரிவு – 30 வீடுகள் பாதிப்பு! எழுவர் காயம்! 220 பேர் நிர்க்கதி!!
பண்டாரவளை, பூனாகலை கபரகலை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த...
புடின் உக்ரைனுக்கு அவசர விஜயம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்...
நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கிறது- ஜனாதிபதி
நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்கிறது. எனினும் ஏனைய வளமான நாடுகளைப் போன்று உபரியை நாட்டில் உருவாக்குவதே இறுதி இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற 32ஆவது இன்டராக்ட் மாவட்ட...
650 குடும்பங்கள் அமைச்சர் ஜீவனிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
தமது தோட்டத்தில் உள்ள குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்தி தடையின்றி சுத்தமான நீர் கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்குமாறு சுமார் 650 குடும்பங்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
வாகன விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கல்கமுவ-பலுகடவல- அதரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு !
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாம் இயந்திரத்தில்...
ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பும் எதிரணி – அமைச்சர் ஜீவன் தொண்டமான்...
ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு... என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த...
மாகுடுகலை கிளன்டவன் தோட்டத்தை ஆக்கிரமித்துள்ள காட்டெருமைகள்
காட்டுப்பன்றி, நரி, அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது.
மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் ப்ரௌன்ஸ் பெருந்தோட்ட...






