மாகுடுகலை கிளன்டவன் தோட்டத்தை ஆக்கிரமித்துள்ள காட்டெருமைகள்

0
காட்டுப்பன்றி, நரி, அட்டை, விசஜந்துக்கள் பெருந்தோட்டங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நிலையில், காட்டெருமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மக்களிடத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது. மத்துரட்ட பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் ப்ரௌன்ஸ் பெருந்தோட்ட...

சஜித்தை ஜனாதிபதியாக்குவோம் – தலவாக்கலையில் ஹிருணிக்கா சபதம்

0
" ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் - ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில்...

நோர்வூட்டில் கால்வாய்க்குள் வீழ்ந்து கார் விபத்து – ஒருவர் காயம்!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் - ஹட்டன் பிரதான வீதியில் அயரபி பகுதியில் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை 05 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறுவர்...

வவுனியா குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

0
வவுனியாவில் உள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் வான்கதவுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்நிலையில்...

IMF ஒப்பந்தம் அடுத்தவாரம் சபையில் முன்வைப்பு!

0
" சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான அறிக்கை பெரும்பாலும் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார். நிதி அமைச்சர் என்ற...

கிராம மக்களை அச்சுறுத்தும் சிங்கராஜா காட்டுயானை

0
சிங்கராஜா வனப்பகுதியில் சுற்றித்திரியும் நெலுவா என்ற காட்டு யானை அப்பகுதி கிராமங்களுக்கு வந்துள்ளதால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த காட்டு யானையான நெலுவா, கொஸ்முல்ல, மேற்கு பட்டுஅங்கல மற்றும் மதுகட ஊடாக...

அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

0
அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம்...

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

0
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள்...

நாட்டின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்

0
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று...

இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்

0
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 10ம் திகதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...