எதங்கும் தயங்க வேண்டாம் – மீண்டும் வருவேன் என்கிறார் மஹிந்த

0
" நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்." -என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, தனது...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முப்படையினரை அகற்ற நேரிடும்-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து அகற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்றுமாறு பல தரப்பினரால்...

பொது பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான தரம்...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40...

சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு

0
நாட்டில் சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ள நிலையில்,  விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் சைக்கிள்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சந்தையில் சாதாரண சைக்கிள்கள் 60 ஆயிரம் ரூபா...

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதியின் மரணம் தொடர்பில் வெளியான செய்தி

0
தாக்குதலுக்கு உள்ளானமையினாலேயே கந்தகாடு புனர்வாழ்வு மைய கைதியின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் உயிரிழந்த கைதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இதற்கமைய மழுங்கிய...

பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைக்கவா கரும்புலி கதை?

0
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த...

140 ரூபாவிற்கு ஒரு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு-

0
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்...

ISPO Textrends 2022 விருது வழங்கும் நிகழ்வில் முதல் 10 தயாரிப்புக்கள் வரிசையில் Hayleys Fabricஇன் VARNA by...

0
Hayleys Fabricஇன் 'WARNA by Mahogany', இயற்கையான சாய கண்டுபிடிப்பு, இயற்கையான, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற துணிகள் அடங்கிய தயாரிப்புக்களின் பின்னால், ISPO Textrends Spring/Summer Awards 2024இல் உலகளாவிய தயாரிப்புக்களில் முதல்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் HNB ஊடாக அனுப்பும் பணத்தால் அவர்களது குடும்பங்களுக்கு பணப் பரிசில்கள்

0
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வழிநடத்தலின் கீழ் வெளிநாடுகளில் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதை ஆதரிக்கும் வகையில் இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து சென்றுள்ள...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...