தீயிட்டுக் கொளுத்தப்பட்டது ஆட்டோ – சாமிமலையில் விஷமிகள் வெறியாட்டம்!

0
மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி  தோட்டத்தில் குமரி பிரிவில் ஆட்டோவொன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. புஷ்பராஜ் என்பவரின் ஆட்டோவே, இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீயினால் வீட்டின் ஒரு பகுதியும் சேதமாகியுள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ்...

மலையக மேம்பாட்டுக்கு ஜப்பானிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூது குழுவினர் , ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் பல உதவிகளை...

யாழில் இளம் பெண் தற்கொலை!

0
யாழ்ப்பாணம்,  கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது- 24)...

55 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராணியின் இறுதிச் சடங்கு

0
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்...

சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

0
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார். இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிரீசி டி சில்வாவின்...

நாட்டை விட்டு வெளியேறும் 2000 மருத்துவர்கள்

0
சுமார் 2,000 மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மருத்துவ கவுன்சில் செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டணியின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலத்தை நீடிக்க சந்தர்ப்பம்

0
ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல...

அப்பியாசப் புத்தகங்களின் விலை அதிகரிப்பு

0
40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து...

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்

0
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

0
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 50 ரூபாவிற்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள்...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...