எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் கர்மாரம்பம் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானதுடன், நேற்று புதன்கிழமை...
கஞ்சாவை சட்டமாக்க கோரும் டயனாவுக்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மூன்று பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க...
சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் கைகளுக்குள் ‘பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு’ பதவி!
பெருந்தோட்டத்துறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவி, மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகக் கருதப்படுபவர்.
சிறைச்சாலை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து...
இலங்கை சிங்கள, .பௌத்த நாடு – சரத் வீரசேகர
“இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர,...
ராதா வகித்த கல்வி இராஜாங்க அமைச்சு அரவிந்தகுமாருக்கு!
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது அரவிந்தகுமாருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய...
37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.
இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள்...
பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ
பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில்...
37 எம்.பிக்களுடன் உதயமாகிறது தேசிய சபை!
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய சபையை அமைப்பதற்கான யோசனைகளை விரைவில்...
அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டம்
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
‘ஆங்கிலம் எளிமையானது’ என்ற தொனிப்பொருளில் அமைச்சில் ஏற்பாடு...
38 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களில்...











