Galaxy S23 மற்றும் S23 Ultra ஐ அறிமுகப்படுதுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது Samsung Sri Lanka
Samsung Electronics Sri Lanka ஆனது Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 ஐ பெப்ரவரி 15 ஆம் திகதி Marriott Colombo இன் Courtyard இல் நடைபெற்ற ஓர் நிகழ்வில்...
இன்று முதல் மின்வெட்டு இல்லையாம்!
நாட்டில் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை...
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார் – மொட்டு கட்சி அறிவிப்பு
“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
– இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி...
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய உந்துதலைப் பெறும் ஜே-கே சாலை, சுரங்கப்பாதை உள்கட்டமைப்பு
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் சாலை இணைப்புக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்கும் வகையில், யூனியன் பிரதேச நிர்வாகம் ஒவ்வொரு நாளும் 20 கிமீ சாலை நீளம் மற்றும் 15 கிமீ...
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்கான திட்டங்கள் பற்றி ஆராய்வு
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை...
தேர்தல் விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு – டலஸ் சாடல்
" சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் என தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம்.
இதுபோல்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில்...
தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – அநுர எச்சரிக்கை
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம். அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால்...
போராட்டங்களுக்கு அடிபணிந்து எவரையும் பதவி நீக்கமாட்டோம் – ஜனாதிபதி திட்டவட்டம்
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி...
இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி...
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 12 வயது சிறுவன் பலி
வவுனியா, செட்டிகுளம்- நேரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவன் காணாமல்போனதை அறிந்ததும்,...












