பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு – தொழில் அமைச்சிடம் இதொகா கோரிக்கை

0
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை...

இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.- இராதாகிருஷ்ணன்

0
இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது சாத்தியமடையாது என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தாது சிங்கள...

நாளை மறுதினம் யாழ். செல்கிறார் ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், அதற்கான ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் கடற் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில்...

கேகாலை மாவட்டத்தில் இதொகா தலைவர் பிரச்சாரம்

0
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில்...

பலாலி ஊடாக இன்று யாழ். வருகிறது இந்தய உயர்மட்ட குழு

0
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(09) வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே வருகை...

எம்.பியாக உறுதியேற்றார் பெளசி!

0
ஏ.எச்.எம். பௌஸி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவிப்பிரமாணம் செய்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக...

அக்கிராசன உரை ‘திசைதிருப்பும் நாடகம்’ – சஜித் சுட்டிக்காட்டு

0
மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கேகாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

“வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி” பேரணி” – வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை

0
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி "பேரணியில் கலந்து கொண்டமை, சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிக்கு யாழ். பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாண...

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!

0
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி...

நிலநடுக்க இடிபாடுகளில் 30 மணிநேரம் சகோதரனை அணைத்து காப்பாற்றிய சிறுமி (video)

0
வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர். “என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...