வீரக்கெட்டியவில் சூடு -இருவர் பலி! ஐவர் காயம்!!

0
வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை...

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் பலி

0
நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அறுவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்...

போராட்டத்துக்கு மத்தியில ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு

0
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அமரகீர்த்தி அதுகோரள எம்.பியும், அவரின் பாதுகாவலர்களும் நகரில் ஓடுவதுபோல காணொளி வெளியாகியுள்ளது . எனினும்,...

அலி சப்ரி இராஜினாமா

0
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். இன்று (09) பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள்...

நிட்டம்புவையில் துப்பாக்கி சூடு

0
நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சற்று  முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking news: பிரதமர் இராஜினாமா!

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.

‘போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் ‘ – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

0
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மக்கள் அரசிடம், கோரிக்கை விடுத்துள்ள...

ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் – கூட்டமைப்பு வலியுறுத்து

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான...

அரசுக்கு ரணில் சிவப்பு எச்சரிக்கை

0
" அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கோட்டா கோகம போராட்டத்தை சீர்குலைக்க முற்பட்டால், அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவேன். நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசுக்கு உதவுவதை நிறுத்துவேன்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...