‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’

0
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது.

ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உடைக்கும் ரணில் – சுமந்திரன் காட்டம்

0
“ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால்தான் ஆட்சிக்கு வந்தவர்கள். யார் யார் முதுகில் ஏறிப் பதவிக்கு வந்தார்களோ அவர்களை இன்று ரணில் தரப்பினர் வேட்டையாடுகின்றனர். நாட்டை மீட்பதற்குப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற மக்கள் முன்வரவேண்டும்.” –...

போதைப்பொருளால் இதயத்தில் கிருமித்தொற்று! இளைஞன் பலி

0
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞனொருவன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞனுக்கு அண்மையில்...

நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!

0
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது  கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும். 2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற் கட்டளைகள் பற்றிய...

நாடாளுமன்றஅமர்வு இடைநிறுத்தம் என்றால் என்ன?

0
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 1978 முதல் 2022 ஜுலை 28 வரை 31 தடவைகள், நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 1978 செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது நாடாளுமன்றம், ...

ரஞ்சனை விடுவிக்கும் சகல ஆவணங்களும் தயார்

0
தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆவணத் தொகுப்புக்கு...

சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு

0
அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான சமூகசெயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான,...

கைது பயத்தில் ஹிருணிக்கா!

0
" என்னையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது." - என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் நேரடி காணொளியொன்றினை வெளியிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடலில்...

சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் பரவல்: சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

0
இலங்கையில் தற்போது சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்...

இஸ்மத் மௌலவி கைது

0
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...