நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த...

மே 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் துண்டிக்கப்படமாட்டாது

0
மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1 மற்றும் 3 ஆம்...

இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் முயற்சி புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக திகாம்பரம் தெரிவிப்பு

0
இலங்கை தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உதவிகளாக வழங்குவது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வரும் முயற்சியும் தொடர்ச்சியான கரிசனையும் தமிழ் மக்களுக்கான உலகளவு தலைமைத்துவம் குறித்து புதிய நம்பிக்கையை...

மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – சோ.ஸ்ரீதரன்

0
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும்,...

மே மாதத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும்- வர்த்தக அமைச்சு

0
மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர்...

இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார் – சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றம்

0
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் இன்று ஆற்றிய உரையில்,...

விசேட பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது

0
எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

‘பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல் வாதிகளுக்கு அழைப்பு வேண்டாம்’

0
பாடசாலைகளை வைத்தும் , பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளின்போதும் அரசியல் முன்னெடுப்பதை , அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து தற்போது மேலோங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பாடசாலைகளில் இடம்பெறும் திறப்பு விழா,...

ராஜபக்சக்கள் பதவி விலகாவிடின் 6 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

0
" ராஜபக்சக்களும் இந்த அரசும் உடன் பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி வீதிக்கு இறங்கி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு, ராஜபக்சக்களை விரட்டும்வரை போராட்டம் தொடரும்." இவ்வாறு தொழிற்சங்க...

மைனா GO GAMA வில் அமைதியின்மை

0
அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் மைனா GO GAMA   போராட்டம்  இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளவர்களை  வெளியேற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை  எடுத்திருந்த நிலையில் குறித்த...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...