தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – மலையகத்திலும் பாதிப்பு

0
தபால் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் பணிபுரிய வேண்டும் என தாபல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அந்த மூன்று நாட்களில் சனிக்கிழமையை உள்ளடக்குமாறு கோரி மலையகத்தில் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தபால்...

க.பொ.தர உயர்தர பரீட்சை பிற்போடப்படும் நிலை-கல்வியமைச்சர்

0
க.பொ.தர உயர்தர பரீட்சை ஒருமாத காலம் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட்...

கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2,000 ரூபாய் ?

0
கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் பரல்களில் பெட்ரோலை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு பெட்ரோலை பதுக்கி வைத்திருப்பவர்களைக் கைது செய்ய...

எல்லை தாண்டும் மீனவர்கள் – கைது வேட்டை தொடரும்

0
" இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." - என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். " வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. எனவே, எமது கடல்...

சர்வக்கட்சி அரசை அமைக்கவும் – சபையில் விமல் வலியுறுத்து

0
சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக சர்வக்கட்சி அரசை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - என்று  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,  நாட்டில்...

மண் அடுப்புக்கான மவுசும் எகிறியது!

0
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. முன்னதாக...

வலய மட்ட போட்டிகளில் சாதனை வெற்றி – மாகாண மட்ட போட்டிகளுக்கு திம்புள்ள தமிழ் மகா...

0
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் , வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் புதிய பல  சாதனைகளுடன்  - மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளது. மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக விளங்குகின்ற...

அரச ஊழியர் வெட்டிப் படுகொலை – பொலன்னறுவையில் பயங்கரம்

0
பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதம நிர்வாக உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்தச்...

சிறுத்தைகளை பாதுகாக்க மலையகத்தில் விசேட பொறிமுறை!

0
மத்திய மலைநாட்டில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக விஷேட வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மத்திய மலைநாட்டில் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது....

பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி

0
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...