இஸ்ரேலி நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத்தேர்தல்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீா்மானம் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில் இஸ்ரேலில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதிக்கட்ட...
சைக்கிள் விலையும் சடுதியாக அதிகரிப்பு!
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிக அளவில் நாடுகின்றனர்.
மக்கள் சைக்கிள்...
சகிகலாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபாவில்) சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சசிகலா பினாமி...
ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது.
போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின்...
நாட்டு நிலைவரம் – 06 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்!
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் சபாநாயகர் ...
அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியில் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ...
சரியான தொலைபேசி இணைப்பினை தெரிவு செய்தல்
இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்கள் தொகையைவிட அதிகமான தொலைபேசி (32.3 மில்லியன்) இணைப்புக்கள் இருப்பது வியப்பான ஒரு விடயமாக இருக்கிறது.
இதனால் இலங்கையில் உள்ள நான்கு தொலைத்தொடர்ப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டிப்...
கந்தகாடு முகாமில் நடந்தது என்ன? விசாரணை ஆரம்பம்!
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே...
நான்கு கோடி பெறுமதியான புத்தர் சிலையுடன் ஒருவர் கைது
தொல்பொருள் பெறுமதிமிக்க தங்கம் என சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையொன்றினை நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் வைத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது...
வைத்தியரின் வாகனத்தில் எரிபொருள் களவாடியவர் கண்டியில் கைது!
கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து எரிபொருளைத் திருடிய ஒருவர் வைத்தியசாலை காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வருவதுடன் அன்றும்...












