முப்படையினருக்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு

0
சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய 2022. 11. 15ஆம் திகதி முதல் 2022. 12....

தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக கொத்தணி பாடசாலைகள் முறை

0
முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னணி பாடசாலைகளுடன் கூடிய பாடசாலைக் கொத்தணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி...

ஹற்றன் பகுதிகளில் மருந்து தட்டுப்பாடு

0
ஹற்றன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு, அங்கு தேவையான மருந்துகள் இன்மையால் வைத்தியர்கள்...

பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்ற இளைஞர் கைது

0
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்த 21 வயது இளைஞரை உல்லந்துபிட்டிய பிரதேசத்தில் சுமார் 400 போதை வில்லைகளுடன் கடந்த 25 ஆம் திகதி கைது செய்ததாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக...

அமெரிக்க சபாநாயகரின் கணவன்மீது கத்திக்குத்து தாக்குதல்!

0
வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு,...

இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!

0
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள்...

‘நாங்கள் விழவில்லை – இன்னமும் நாட்டை ஆள்கிறோம்’ – மஹிந்த

0
“ நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 மற்றும் 30...

பெற்றோருக்கு இடையிலான சண்டையில் 9 வயது மகன் உயிரிழப்பு

0
மாத்தறை கொஸ்மோதர, வரல்ல,உவரகல பிரதேசத்தில் நேற்றிரவு கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் அவர்களின் 9 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு பேருக்கும் இடையிலான சண்டையின் போது சிறுவனின் தந்தை, தாயை கத்தியால்...

நெல் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை!

0
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...