21 இற்கு அமைச்சரவை அனுமதி இல்லை!

0
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையில் நேற்று (06) முன்வைக்கப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. இதனால் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் இழுபறி...

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்

0
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் உத்தேச அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில்...

ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் பதவியை இராஜினமா செய்ய வில்லை

0
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியை இராஜினமா செய்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில்  ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையிலே,...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

0
கொழும்பு – முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார்...

கூகுள் நிறுவனத்துக்கு பாரிய தொகை அபராதம்

0
அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது. யூடியுப் காணொளி ஒன்றின் ஊடாக அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஜோனுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக தெரிவித்து 515000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சமஷ்டி...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்

0
மின்சாரக் கட்டணம் நியாயமான சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் கொண்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி. பெர்டிணான்டூ தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

அத்தியாவசிய பொருட்களை அநாவசியமாக சேமிக்க வேண்டாம் – நளின்

0
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ...

ரின் மீன் விலை அதிகரிக்கலாம்

0
சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

0
இன்று(06) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இன்று(06) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை...

அரிசி, சீனி, கருவாடு கொள்ளை!

0
வறுமையில் வாடும் பெண்ணொருவர் கொள்வனவு செய்த அரிசி மற்றும் உணவுப்பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கதிர்காமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200 கிராம் கருவாடு மற்றும் குழந்தைகளுக்காக...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...