பாடசாலை குடிநீர் கட்டணத்தை இனி செலுத்த வேண்டியது யார்? மூண்டது சர்ச்சை
அரசாங்க பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை திறைசேரி இனி ஏற்காது எனவும், அதனை பாடசாலைகளினூடாகவே செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் நீர்க்கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சங்கம்...
புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனின் உயிரை பறித்த டெங்கு – யாழில் பெரும் சோகம்
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவர், பெறுபேறுகளை பெறுவதற்கு இன்று உயிரிருடன் இல்லை. இந்த சோகச் சம்பவமானது, விழிநீரை பெருக்கெடுக்க வைத்துள்ளது.
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல்...
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டுவருகின்றது, சஜித் தலைமையில் நடைபெறவுள்ள உயர்மட்ட கூட்டத்தின் பின்னர்...
தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது...
பஸ் கட்ட ணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – அமைச்சரவையில் இன்று யோசனை!
பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன்,...
தேசிய அரசமைக்க ரணில் மறுப்பு! மைத்திரியும் எதிர்ப்பு!!
" தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசு அவசியமற்றது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில்...
கொரோனா தொற்று உறுதியான 311 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 311 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,041ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20,758...
கொவிட் தொற்றால் 07 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 07 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன்...
நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்
நாட்டில் டெங்கு அபாயம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் அதிகளவான நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...











