நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது: பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!

0
  " மஹிந்த ராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்கு கொண்டுவந்தார். பொன்சேகாமீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்கு கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர்...

மஹிந்தவின் திடீர் போர்நிறுத்தம் குறித்து விசாரணை கோருகிறார் பொன்சேகா!

0
" பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களை தப்பிக்க வைப்பதற்காக இறுதிக்கப்பட்டப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் 48 மணிநேர போர் நிறுத்தம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், 2005 ஆம் ஆண்டு...

செம்மணி புதைகுழி அகழ்வாய்வுக்கு ரூ. 18 மில்லியன் கோரல்

0
  இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட...

சர்வதேசத்தை வென்று வருகிறது என்பிபி அரசு!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பான முறையில் சர்வதேச உறவை பேணிவருகின்றது. அதன் பயணப்பாதை சிறப்பாக உள்ளது." - என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

பதவியேற்று 27 நாட்களுக்குள் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா!

0
  பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு பதவி விலகியுள்ளார். கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். பிரான்ஸ் நாட்டின்...

ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு!

0
" மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு...

மொட்டு கட்சிக்கு அஞ்சுகிறது அரசு: அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!

0
" 30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.10.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.10.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அநுர அரசு ஊழல்வாதிகளை பாதுகாக்கவில்லை: பொன்சேகா பாராட்டு!

0
" இலங்கைபோன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் நாட்டை நேசிக்கக்கூடிய - நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய சர்வாதிகாரியொருவர் அவசியம்." - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா...

வவுனியாவில் விபத்து! இளைஞன் பலி

0
  வவுனியா - இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...