பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்

0
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...

தெல்தெனிய சம்பவம்: பிரதான சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது

0
தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச்...

உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்க திட்டம்

0
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தி 400 மில்லியன் கிலோ வரையும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “Ceylon...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம்: மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி குழுவில் சமர்ப்பிப்பு

0
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஆஸ்திரேலியா

0
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு...

மெல்போட் பிரீமியர் லீக் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்

0
உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புசல்லாவை, 'மெல்போட் பிரீமியர் லீக் - சீசன் 03' (Melfort Premier League - Season 03) கிரிக்கெட் தொடர் நாளையும் (ஜூன் 27),...

துனிசியாவை வீழ்த்தியது நெதர்லாந்து

0
நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தி, உலகக் கோப்பையின் குரூப் F பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதன் மூலம், அடுத்த சுற்றில் (last 32) பிரேசில் அணியுடன் மோதவிருந்த கடினமான...

மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

235 பேர் உயிரிழப்பு: 4,300 பேர் காயம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 235 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக லா குவைரா என்ற வடக்குக்...

போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கொள்கை

0
போதைப்பொருள், போதை வஸ்துகள மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாம்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...