ஹட்டன் பகுதியில் விபத்து: 20 இற்கு மேற்பட்டோர் காயம்!

0
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று பிரதான வீதியை விட்டு விலகி , சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர்...

இனியும் நல்லவராக இருக்க முடியாது: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரூத் பக்கத்தில்...

“நாம் நீலகாமம்” அறவழி போராட்டத்துக்கு சிறிதரன் எம்.பி. ஆதரவு!

0
“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நீலகாமம் மக்களுக்கு...

“மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கத் திட்டம்”

0
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று...

முதலாம் புத்தகம் (The First Book -2025)- 53 நூல்களின் வெளியீடு!

0
பசறை நிருபர்   ஊவா மாகாண நூலக சேவைகள் சபை மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா நிறுவனம் என்பன ஒன்றிணைந்து ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுடைய பங்குபற்றலுடன் "முதலாவது புத்தகம்" (The First Book-2025)...

21 மாவட்டங்களில் மே தின கூட்டங்களை நடத்துகிறது என்.பி.பி.: நுவரெலியா வருகிறார் ஜனாதிபதி!

0
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் அமைச்சின் கீழ்!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஏற்றுக்கொண்டார். அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும்...

ஜனாதிபதியை சந்தித்தார் வண, பஞ்ஞாகர தேரர் !

0
உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர்...

ஈரானின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா பரிசீலனை!

0
ஈரான் மற்றும் லெபனான் மீது போர் தொடுக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்குமானால், ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார் என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெள்ளை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...