உடன் பதவி விலகவும் – பொலிஸ்மா அதிபருக்கு அழுத்தம்

0
நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர். ஜனாதிபதி...

“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”- ஜனாதிபதி

0
"முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்" என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்று...

கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது - 46), கார் விபத்தில் பலியாகியுள்ளார். டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின்...

கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் அறிக்கை (JAAF)

0
கடந்த திங்கட்கிழமை (09) கொழும்பு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர் சேதம் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் பொருளாதார...

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

0
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. இதற்கமைய நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மாலை 6 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்

0
அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை காண்பதற்காகவும்,பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார். பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய தேசிய...

ரணில் விக்கிரமசிங்க விலை போய்விட்டார் – எம்.பி.இராதாகிரஷ்ணன்

0
" ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று...

ஊரடங்கு காலப்பகுதியில் சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

0
ஊரடங்கு காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள்...

பெரும்பான்மையை நிரூபிப்பார் ரணில்! 117 எம்.பிக்கள் ஆதரவு?

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசுக்கு ஆதரவளிக்கபோவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே...

சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பில் தகவல் வழங்க துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

0
வன்முறைக் குழுக்கள் நாட்டில் முன்னெடுக்கும் சட்ட ஒழுங்கை மீறும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் 076 73 93 977 அல்லது 0112...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...