‘கேஸ் இல்லை – வரிசையில் நிற்பதிலும் இனி பயன் இல்லை’

0
நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என்று லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, சமையல் எரிவாயுவை பெறுவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம்...

மஹிந்த பதவி விலகக்கூடாது – அலரிமாளிகை முன் அணிதிரண்ட ஆதரவாளர்கள்! (Video)

0
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. " போரை முடிவுக்கு கொண்டுவந்த...

பிரதமர் பதவி குறித்து சஜித் வெளியிட்டுள்ள புதிய தகவல்

0
113 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் கிடைக்குமாக இருந்தால் நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்க தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாம் எடுக்கும் எந்த முடிவும் மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க...

பிரதமர் பதவிக்கு நிமலின் பெயரும் பரிந்துரை!

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று மாலை பதவி விலகிய பின்னர், அப்பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரை பரிந்துரைக்க ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. மஹிந்த...

உலகின் பெரும் வெள்ளை வைரம் ஜெனீவாவில் ஏலம்

0
உலகில் மிகப்பெரிய வெள்ளை வைரக் கல் வரும் புதன்கிழமை ஜெனீவாவில் ஏலம் விடப்படவுள்ளது. 'தி ரொக்' என்று அழைக்கப்படும் இந்த வைரம் 30 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேல் ஏலம் போகலாம்...

O/L பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு

0
2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன...

போருக்கு மத்தியில் உக்ரைனில் களமிறங்கிய கனடா பிரதமர்

0
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவை பலமாக எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு ஐரோப்பிய...

இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் – ஜனாதிபதிக்கு நாள் குறிப்பு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (09) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளிப்பார். அதன்...

ஒரு மாதம் நிறைவடைந்த காலி முகத்திடல் போராட்டம்

0
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 31 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் ஒரு...

பிரான்ஸிலும் உதயமானது’கோட்டாகோகம’

0
“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் நேற்று திறக்கப்பட்டது. பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும். ‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...