அதிபர், ஆசிரியருக்கு இம்மாதம் 05 ஆயிரம் வருகிறது!
அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
“கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள...
மன்னார் எரிபொருள் வளம் குறித்து தகவல் வெளியிட்ட உதய கம்மன்பில!
மன்னாரில் வளைகுடாவில் உள்ள எரிபொருள் வளம் இலங்கையின் மொத்த கடன்களைவிட பல மடங்கு அதிகமாகும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள எரிபொருள் வளத்தைக் கணக்கிடும் போது அது சுமார்...
லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு
லுணுகம்வெஹெர பகுதியில் இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
கஹவத்தை ஹவுப்பே தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை.
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நன்றி தெரிவிப்பு-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண...
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கொட்டியாகலை கீழ் பிரிவை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு...
கடந்த காலங்களில் தோட்ட நிருவாகத்தினருக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் நாளொன்றுக்கான ஊதியம் தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மக்கள், தீர்வு எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்தம் செய்து ஆர்பாட்டங்களை மேற்கொண்டனர்.
தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இவ்...
மலையகத்தில் 2000 ரூபா நிவாரணம் ஒரு சிலருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது
2000 பெற தகுதி நிறைய பேருக்கு இருந்தும் வழங்கபடாமை வேதனையாகயுள்ளது.
ஒவ்வொரு தோட்டப்புரங்களுக்கும் சுமார் 30 பேர் 20 பேர் என வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு மேலதிகமாக விண்ணப்ப...
ஐந்தாம் தர – சாதாரண தர – உயர்தர பரீட்சை நடத்த உத்தேச திகதிகள் அறிவிப்பு
கொவிட் -19 நெருக்கடியால் பிற்போடப்பட்ட க. பொ. த உயர் தரம், சாதாரண தரம், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான முன்மொழியப்பட்ட உத்தேச திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் மேலதிக...
பருப்பு – கோதுமை அதிக விலையில் விற்கப்படுகின்றன!
ஒரு கிலோ பருப்பின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,...
பிரபல பாடகரான சுனில் பெரேரா காலமானார்!
இலங்கையின் பிரபல பாடகரும் ஜிப்சிஸ் குழுவின் தலைவருமான சுனில் பெரேரா இன்று காலமானார்.
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையின் அதி தீவிர பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் காலமானார்.
கடந்த மாதம், பெரேராவுக்கு கொவிட்...
மேல் மாகாணத்தில் 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் இடங்கள்!
மேல் மாகாணத்தில் உள்ள 20 - 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.