12 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

0
வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மாயா அவனியு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை...

கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி – கனடாவில் பயங்கரம்!!

0
கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். 13 இடங்களில் கத்திக்குத்து...

‘பாகிஸ்தான் பையன்களை வைத்து ரணிலை வறுத்தெடுக்கும் மனோ’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ஒரு பந்து மீதமிருக்க, ஒரு ஓட்டம் அதிகம் பெற்று, நிலை தளராமல் நிதானமாக ஆடி பாக் பையன்கள் வென்றார்கள். ரிஸ்வான் எத்தகைய பந்துக்கு...

புத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

0
புத்தளம் , சாலியவெவ – 16 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைத்துள்ளனர். இந்நிலையில், அநுராதபுரம் , புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணம்...

கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் நேற்று (03) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு...

விமல் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

0
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன. மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின்...

புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு

0
எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச...

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக தகவல்

0
இலங்கையில் ஞாபக மறதி (டிமென்சியா) நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும்...

60 வயதில் ஓய்வு இவர்களுக்கு இல்லை!

0
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த வயது வரம்பு பாதிப்பை ஏற்படுத்தாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி

0
ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பல்வேறு மதஸ்தலங்களில் இன்றைய தினம் விசேட வழிகாடுகள் இடம்பெற்றுகின்றன. ஜனாதிபதி...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...