மேலும் 214 பேர் பூரணமாக குணம்

0
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 214 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569,043 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

கொழும்பு மெரினா நடைபாதையில் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்கு அறவிடப்படும் கட்டண விபரம்

0
கொழும்பு போர்ட் சிட்டியினால் கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2-5 பேர்...

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்-காரணம் காதலா?

0
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வூப் பெற்ற வைத்தியர், கொழும்பு குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த...

ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

0
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு...

கண்டி வைத்தியசாலைக்கு அருகில் தீ

0
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வாகன திருத்தும் இடமொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று மதியம் ஏற்பட்டதாக கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த...

தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்த போட்டி பல்லேகலை சர்வதேச...

‘கூட்டணி அமைப்பதிலிருந்து பின்வாங்கமாட்டோம்’

0
பலமானதொரு அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைவிடல்லை - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் பலமான கூட்டணி நிச்சயம் அமையும். நாம்...

கட்சித் தலைவர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படவில்லை : சஜித் மீது கடுப்பான கட்சித் தலைவர்கள்

0
ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து, எதிர்க்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அத்துடன், கட்சித் தலைவர்கள் பலர் தமது உரைகளை நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி...

‘ முதலில் ஜனாதிபதியின் மனம் மாறவேண்டும் – அப்போதுதான் பிரச்சினைகள் தீரும்’ – சிறிதரன் எம்.பி.

0
" தான் இன்னமும் இராணுவ சிந்தனை வாதத்துக்குள்தான் இருக்கிறார் என்பதையும், நீதியான, நியாயமான வழியில் செல்வதற்கு தயாரில்லை என்பதையுமே கொள்கை விளக்க உரைமூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நாளை புலமைப்பரிசில் பரீட்சை! விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்…..

0
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள பரீட்சார்த்திகளுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...