ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்

0
ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட...

புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

0
புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு...

மேலும் 113 பேருக்கு கொவிட் தொற்று

0
இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத்...

அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

0
அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்தது பொலிஸ் – 4 இடங்களில் மட்டும் அமுல் !

0
திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது...

மனச் சோர்வில் உள்ளீர்களா? இதோ உங்களுக்கான Chatline

0
எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன. உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல...

மஹதோவ தோட்டத்திற்கான வீதிப் புனரமைப்பை உடன் ஆரம்பிக்குமாறு செந்தில் பணிப்புரை

0
மஹதோவ தோட்டத்திலிருந்து லுணுகல வரையிலான 7.2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த வீதியின்...

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார். அத்துடன், இதுவரை 6096...

பதுர் பாபா நிறுவனரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

0
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம். மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள்...

தொழிலாளியின் தலையில் சுமை : கம்பனி நிர்வாகத்திற்கு செந்தில் கடும் எச்சரிக்கை : வெள்ளிக்குள் தீர்வு வேண்டுமென உத்தரவு

0
மல்வத்த பிளான்டேசனுக்குச் சொந்தமான பதுளை - ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர் பயன்படுத்தப்படுகிறார்கள். தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாக மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...