செந்தில் தொண்டமானின் கோரிக்கை ஏற்பு – ஜனாதிபதி செயலணிக்கு மலையக தமிழர்!
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குள் மலையகத் தமிழர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்கள்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யாழ் மாநகர...
கதிர்காமம் கோவிலுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடர்பிலும் விசாரணை
கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும்,...
O/L செயன்முறை பரீட்சைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம்...
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...
‘சீரற்ற காலநிலை’ – பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்...
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 150 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தனிவீடு – அரவிந்தகுமார்
பதுளை பகுதியின் வேவஸ்சை, கிளன் அல்பின், தெளிவத்தை போன்ற பெருந்தோட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் எதிர்நோக்கப்பட்ட பகுதிகளில், வாழ்ந்து வரும் 150 குடும்பத்தினருக்கு, பாதுகாப்பபான இடங்களில் தனி வீடுகளை நிருமாணிக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பதுளை...
எகிறுமா எரிபொருள் விலை? பட்ஜட்டுக்காக காத்திருக்கும் கம்மன்பில!
" உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படாத ஒரே நாடு இலங்கையாகும். எனினும், எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதா அல்லது இல்லையா என்பது நிதி அமைச்சின் கைகளிலேயே உள்ளது. "-...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸரை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை
பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் தங்களது கொவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு நேற்றைய தினம்...
நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...










