தலவாக்கலை நகர சபைத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் : லச்சுமனன் பாரதிதாசன் புதிதாக நியமனம்

0
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர் லச்சுமனன் பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக நகர சபைத் தலைவராக இருந்த அசோக்க சேபால அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இந்தப்...

எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்

0
இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) 4G வலையமைப்பு வசதிகள் கொண்ட ஒலி அலைக்கற்றை எல்லையை வெற்றிகரமாக...

தேசிய ஒளடத ஆணைக்குழுவின் மருந்து விநியோகத்துடன் கைகோர்க்கும் Healthguard

0
இலங்கையின் முன்னணி மருந்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள Healthguard  நிறுவனம், தேசிய மருந்தகங்களுக்கு இடையில் பாதுகாப்பான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. அதன்படி, தற்போதைய...

லங்கா பிரிமியர் லீக்கில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்

0
பாடசாலை மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் Jaffna ஸ்டேலின் அணியின் ஊடாக...

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?

0
துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு? ராமேஸ் எம்.பி, முஸ்லிம் எம்.பி. ஒருவரும் கையெழுத்து மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில்...

வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். துமிந்த விடுதலைக்கு மனோ விளக்கம்

0
முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும், இளம் வயதில் இருக்கும் அவருக்கு சமூகத்துடன் வாழ ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

0
பதுளை, ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் கார்ப்பட் செய்வதற்கான புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதியை கார்ப்பட் செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த...

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

0
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பாலிந்த விக்ரமசிங்க சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதுடன் சிறந்த விளையாட்டு வீரர் என்பதா இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...

கூட இருந்தே, இறுதிநேரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தார் அரவிந்தகுமார் : திகா காட்டம்

0
கூடவே இருந்து இறுதிநேரத்தில், குழிபறித்துவிட்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக...

கொரோனா கொடூரம் : இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

0
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...