மேலும் 563 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 563 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் புது டெல்லி நோக்கி பயணமானார்
நான்கு நாட்கள் உத்தியோகாபூர்வ விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா புது டெல்லி நோக்கி இன்று பயணமானார்
இந்திய வெளிவிவகார செயலாளர் இன்றைய தினம் ஜனாதிபதி...
200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டம்
(ராமு தனராஜா)
ஒன்லைன் தொழினுட்பத்தின் ஊடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு அமைவாக ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி...
புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைமற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவற்றை ஒத்தி வைக்க நேரிடும் என கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் மற்றும்...
வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்து விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு...
முகத்ததை பளபளக்க செய்ய அருமையான எளிமையான குறிப்புக்கள
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...
உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் தமிழக வீரருக்கு
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.
ஜூனியர் பிரிவில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் உலக ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்...
ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில்...
நாட்டின் பல இடங்களில் திடீர் மின்தடை!
நாட்டின் பல இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டு உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கண்டி,காலி, கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பலத்த காற்று...
பண்டோரா ஆவணம் குறித்து மனோ கூறுவது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
Pandora Box என்ற கிரேக்க 'பெட்டி' திறக்கப்பட்டால், மீண்டும் மூட முடியாத அளவுக்கு விஷயங்கள் வெளி வரும் என்பார்கள்.
இப்போதும் அப்படிதான்.
இதுதான் ஆரம்பம்....













