நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும்: நாமல் வலியுறுத்து!

0
" ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். "...

தேசிய தீபாவளி பண்டிகை இம்முறை ஹட்டனில்!

0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நுவரெலியா...

மஹிந்தவின் அரசியல் செல்லாக்காசு: இனி என்.பி.பி. சூறாவளியே வீசும்!

0
  " நாட்டில் தற்போது தேசிய மக்கள் சக்தி சூறாவளியே வீசுகின்றது. ராஜபக்சக்களின் அரசியல் இந்நாட்டில் செல்லாக்காசாகிவிட்டது." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி அல்லது வேறு சூறாவளி...

பற்றி எரிகிறது காசா: இஸ்ரேல் உக்கிர தாக்குதல்!

0
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி...

மரக்கறி விலைப்பட்டியல் (17.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17.09.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அரசியலுக்கு குட்பாய் கூற தயாராகிறார் மைத்திரி!

0
செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கவுள்ளதாகவும், எந்தவொரு தேர்தலிலும் இனி போட்டியிடமாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஊழல், மோசடியற்ற அரசியல் கலாசாரத்தை...

புசல்லாவையில் குளவிக்கொட்டு: பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிப்பு!

0
  புசல்லாவை, வகுவப்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (16) பிற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையொன்றை அண்மித்த பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடே கலைந்து, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது. ஐந்து பாடசாலை...

தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட்டால்தான் தலைநிமிரலாம்!

0
"எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை...

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை: ஐ.நா. திட்டவட்டம்

0
  காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம்...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: சட்ட திருத்தத்துக்கு தயாராகிறது அரசு!

0
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்;களிப்பதற்கு இடமளிக்கும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...