எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது: 13 அமுல்படுத்தப்படும்!

0
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன்...

“நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது”

0
அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சர்...

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்: அரசுக்கு சவால் விடுப்பு!

0
ஆளுங்கட்சியானது தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி, கிராமங்களுக்குள் கூடச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறும் ஐக்கிய...

பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!

0
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கை அணி முன்னிலை: மழையால் கைவிடப்பட்டது 2ஆவது போட்டி!

0
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில்...

ஈரான் உச்ச தலைவரை சந்திக்க ட்ரம்ப் திட்டமா?

0
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மாகாணசபைத் தேர்தல்: விசேட குழு அமைத்தது மொட்டு கட்சி!

0
மாகாணசபைத் தேர்தலில் வேட்பு மனு வழங்குவது தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது. அத்துடன், மேலதிகமாக இரு உப தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இப்பதவி...

நேரடிப் பேச்சுக்கான உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தார் புடின்!

0
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். செலென்ஸ்கியின் கடிதம் மரியாதையற்ற முறையில் இருந்ததாகக் குறிப்பிட்ட புடின், உக்ரைன்...

ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி களத்தில்?

0
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (7) நடைபெறவுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...