எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: 15 பேர் பலி

0
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் - எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எல்ல - வெல்லவாய பிரதான வீதியின்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து மாணவன் தேசிய ரீதியில் முதலிடம் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை முன்னிலை பெற்றுள்ளது. அந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உறுதியானது மாகாணசபைத் தேர்தல்!

0
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம்...

செம்மணியில் மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (03) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், இதில் 213 மனித...

படை பலத்தை காட்டியது சீனா: கடுப்பில் ட்ரம்ப்!

0
  அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில்...

ஐ.தே.கவின் ஆண்டு விழா செப்டெம்பர் 21ஆம் திகதி

0
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்குக் கட்சியின் முகாமைத்துவக்  குழு தீர்மானித்துள்ளது. கொழும்பில்...

பொன்சேகாவுக்கு மஹிந்த தரப்பு பதிலடி!

0
மஹிந்த ராஜபக்சவை  கடுமையாக விமர்சித்த பொன்சேகாமீது கடும் சொற்போர் தொடுத்துள்ளது மொட்டு கட்சி.  அவரை மக்கள் விரைவில் அரசியல் குப்பைத் தொட்டிக்குள் இழுத்து போடுவார்கள் என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம்...

சீனாவில் பிரமாணட இராணுவ அணிவகுப்பு: ரஷ்யா, வடகொரியா ஜனாதிபதிகள் பங்கேற்பு!

0
  சீனாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் 25 நாடுகளுக்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்ட விவரம் வெளியாகி இருக்கிறது. சீனாவில் 2ம் உலக போர் வெற்றி, ஜப்பான் சரண் அடைந்த 80வது ஆண்டு நிறைவையொட்டி...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...