இலங்கை – உலக வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெ. டொலர் நிதி ஒப்பந்தம் கைச்சாத்து

0
இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 340 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

ICC தர வரிசையில் முதல் இடத்தை தனதாக்கி கொண்ட வனிது

0
ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார். முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி...

சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

0
எதிர்வரும் காலத்தில் தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்குமாறு சுகாதார பிரிவினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த...

மனோ யாரின் கைக்கூலி? அவரே வெளியிட்ட தகவல்

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு, வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு "விசித்திரமானது" என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன். "13ம் திருத்தம்" பற்றி வாயை திறந்தாலேயே,...

முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

0
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க...

கப்ராலின் நியமனத்திற்கு எதிரான மனு நீதிமன்றால் நிராகரிப்பு!

0
மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் போராட்டம்!

0
அதிபர் - ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பெற்றோர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதுளை மாவட்டத்தில், பசறை, லுணுகல, கோணக்கலை, பதுளை, ஹாலிஎல உள்ளிட்ட...

தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் – ஹக்கீம் அழைப்பு

0
தமிழர் தரப்புகளும், முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும்...

மொட்டு கட்சி ஒரு இனத்துக்குரிய கட்சி கிடையாது – பஸில்

0
" எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை. நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் உள்ளோம். எமது கட்சியானது ஒரு இனத்துக்கு, மதத்துக்கு, குலத்துக்குரிய கட்சி கிடையாது....

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...