இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு

0
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25...

அரசியல் தலைவர்களின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்திகள்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி... அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது. உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக...

நெனோ நைட்ரிஜன் திரவ உரத்துடன் நாட்டை வந்தடைந்த இரு இந்திய விமானங்கள்

0
இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெனோ நைட்ரிஜன் திரவ உரத் தொகையுடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அதிகாலை 12.05 மணியளவில் வருகை தந்த விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. 3.00...

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

அரசி விலை தொடர்பான அறிவிப்பு

0
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி...

நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு தேநீர்க் கடைகள் மூடப்படும் நிலை!

0
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள தேநீர்க்கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரியும் வர்த்தகர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய குறித்த சங்கத்தின்...

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

சுகாதார நடைமுறைகளை மறந்த மக்கள் – தீபாவளி கொத்தணி உருவாகும் அபாயம் (படங்கள்)

0
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால்...

உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்

0
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  5  அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது. எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி...

அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான்.. மாபெரும் சாதனை படைத்த அண்ணாத்த

0
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு, பிறமாநிலங்கள் தவிர, உலகம் முழுவதும் படத்தை 1193 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். ஆம், அமெரிக்காவில் அதிகபட்சமாக...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...