டில்லியிடமிருந்து பெருந்தொகை கடனை எதிர்ப்பார்க்கும் கொழும்பு!

0
இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன்...

இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்!

0
" எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

லண்டனில் தீயில் சிக்கி பலியான தமிழ் குடும்பம் (படங்கள்)

0
தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். நிரூபா என்ற பெண்ணும் அவரது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

0
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,  நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கம் 1,863...

கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,240 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்...

பொருட்களின் விலைப் பிரச்சினைக்கு தீர்வு

0
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களுக்கான விலை பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள பொருட்களின் விலை...

மாலைதீவுடன் ‘கிரிக்கெட்’ சமருக்கு தயாராகும் இலங்கை எம்.பிக்கள்!

0
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டித்தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரி - 20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில் மோதின. இப்போட்டியானது அலரிமாளிகையில்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரண குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 372 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 525,560 ஆக அதிகரித்துள்ளது.

சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம்

0
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...