கொரோனா தொற்று உறுதியான 532 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 553,526ஆக அதிகரித்துள்ளது.

பைசர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் புதிய கொவிட் தடுப்பு மருந்து

0
பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. 95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் இந்த தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்....

இலங்கையில் சிகரெட் விற்பனை குறையும்

0
இலங்கையில் சிகரெட்  மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கத்திற்கு அடுத்த ஆண்டில் பெரும் அளவு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டில் சிகரெட்  பாவனை எதிர்வரும் ஆண்டில் 25 மில்லியனால் குறைவடையும் என...

அதிக விலைக்கு மருந்து விற்பனையா? உடன் தகவல் வழங்கவும்!

0
அதிக  விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி...

ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

0
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 448 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,188  ஆக அதிகரித்துள்ளது.

‘அச்சம் வேண்டாம் – போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது’

0
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 36,000 மெற்றிக் டன் பெற்றோல்...

‘போராட்டம் குழப்பம்’ – சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது ஐ.ம.ச.

0
அதிகார வரம்பைமீறி ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை குழப்புவதற்கு முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

பள்ளி மாணவியின் உயிர் பறித்த விபத்து (Video)

0
மஞ்சள் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட பள்ளி மாணவியொரவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் கடந்த 15ஆம் திகதி காலை ஏ-9 வீதியில் இந்த விபத்து...

ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா!

0
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையான சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என வெவ்வேறு திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவரின்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...