நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
எனவே ஹட்டன் நுவரெலியா ,வெளிமடை,கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு...
நாட்டில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் பொலிஸார் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த...
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்-சன்ன ஜயசுமன
கொவிட் பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் அமெரிக்கா நடத்திய...
அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?
நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர் அலிசப்ரியின்...
சீனி மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்! அமைச்சர் பந்துல அறிவிப்பு
ச.தொ.ச விற்பனை நிலையங்களில் இன்று முதல் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ச.தொ.ச விற்பனை நிலையத்தில் ஐந்து பொருட்கள் வாங்கும் பட்சடத்தில் மட்டுமே...
கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 482 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 543,867 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களும் போராட வேண்டும் – மனோ அழைப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில்...
அண்ணாத்த படத்தால் புலப்பும் சூர்யா ரசிகர்கள், என்ன காரணம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.
பெரியளவிலான எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் உலகமுழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் அண்ணாத்த திரைப்படம் என்ன தான் வசூல்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 514,573 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.










