கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி
கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு...
சீரற்ற காலநிலையால் பதுளையில் 687 குடும்பங்கள் பாதிப்பு! 545 வீடுகளுக்கு சேதம்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள்...
சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் பிராவோ!
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை 90 ரி-20 போட்டிகளில் விளையாடி 1,245 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், 78 விக்கெட்டுகளையும்...
இ.தொ.காவிடம் பிரான்ஸ் தூதுவர் வழங்கியுள்ள உறுதிமொழி (படங்கள்)
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக...
மூன்று பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை! தீபாவளியன்று வட்டவளையில் பயங்கரம்!! (படங்கள்)
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு...
மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய...
மரக்கறி விலையும் எகிறியது!
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில்...
பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை கட்டாயம்?
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு...
மண்சரிவு அபாயம் : மௌசாகலை பகுதியில் 41 குடும்பங்கள் இடம்பெயர்வு
(செய்தி : ராமு தனராஜா)
மண்சரிவு அபாயம் உள்ள கனவரல்ல மௌசாகலை பகுதியில் உள்ள சுமார் 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மௌசாகலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்போது தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தற்போது நிலவும்...
பன்டோரா ஆவணத்தில் மற்றுமொரு இலங்கையர்!
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள 'பன்டோரா' ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.
ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...











