அண்ணாத்த திரைவிமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், மிகவும் பிரமாண்டமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. கமெர்ஷியலாக தொடர்ந்து பல ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன், ரஜினி கைகோர்த்துள்ள...
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான யுவராஜ் சிங், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றார் திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள...
16 வயது சிறுவன் செலுத்திய வாகனம் – வெலிசர பகுதியில் கோர விபத்து ஒருவர் பலி: நால்வர் காயம்
இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்....
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகருக்குச் சென்றிருந்தது.
நவம்பர் 12 ஆம் திகதி வரை...
வெலிகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்புச் சம்பவம்
வெலிகம − கப்பரதொட்ட − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 8:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில்...
சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அரிசி மற்றும்...
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25...
அரசியல் தலைவர்களின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்திகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீபாவளி வாழ்த்துச் செய்தி...
அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது.
உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது.
இந்துக்களின் ஆன்மீக...









