நுவரெலியா – இராகலையில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிப்பு

0
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அந்நிலையில் நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை...

தேசிய சாதனை படைத்த கயந்திகா!

0
கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர்...

05 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்

0
நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.   இதேவேளை, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை...

ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு

0
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

0
சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்...

மாணவர்களின் வருகையில் அதிகரிப்பு

0
எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின்...

‘பங்காளிகளை தாக்குவோம்’ – மொட்டு கட்சி எம்.பி. எச்சரிக்கை!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குகூட நாம் தயார் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...

தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை

0
சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220...

கொரோனா தொற்று உறுதியான 415 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 415 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

போகம்பரை சிறைச்சாலையின் மருத்துவர் கைது

0
பெண் கைதிகளுக்கு கைதொலைபேசிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வழங்கி பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் கண்டி, போகம்பரை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...