அதானி மன்னார் பயணம்! அதானியின் அடுத்த திட்டம் என்ன?
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...
விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் அதிரடியாக பதவி நீக்கம்!
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
மைத்திரியுடன் மீண்டும் மேடையேற தயாரில்லை – பொன்சேகா காட்டம்
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
சுமந்திரனுக்கு எதிராக யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இக்...
குவைத் நிதியத்திடமிருந்து 33 மில்லியன் டொலர் பெற அமைச்சரவை அனுமதி
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்காக அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்திடமிருந்து 33.2 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்
‘எங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துங்கள்’
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும் 12 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை பெய்த...
சஜித்தை ஜனாதிபதியாக்க சுதந்திரக்கட்சி மறுப்பு – வெளியானது அறிவிப்பு
" அரசிலிருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு, நாளையே வெளியேறுவதற்குத் தயார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும்...
மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு
சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது சீமெந்து மூடையொன்று 1,200 ரூபாவிற்கு விற்பனை...
‘கோட்டாவின் கூட்டத்துக்கு செல்லாத மைத்திரி, விமல்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உரப்பிரச்சினை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில்...
‘எனது நடவடிக்கை இனி வித்தியாசமாக இருக்கும்’ – வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன்."- என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்...





