கொரோனாவில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து...

இந்திய வீட்டுத் திட்டத்தின் உட்கட்டமைப்பை முழுப்படுத்த நடவடிக்கை!

0
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன் ஒருகட்டமாக டிக்கோயா போர்டைஸ் , பொகவந்தலாவ போகவான மற்றும் லின்ஸ்டெட்...

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை! பதுளையில் சம்பவம்

0
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார்...

இன்றைய வானிலை! மழை தொடருமா?

0
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில்...

விரைவில் சந்தைக்கு வரத் தயாராகும் கொவிட் தடுப்பு வில்லைகள்!

0
கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாவோரை குணப்படுத்தும் வகையில், முதல் தடவையாக மருந்து வில்லையொன்று அமெரிக்காவின் மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் தொற்றை குணப்படுத்தும் மருந்துகளை கண்டு பிடிக்கும்...

1200 ரூபா அதிகரிக்க கோரிக்கையா? எங்கே செல்கிறது கேஸ் விலை

0
சமையல் எரிவாயு விலையை 1200 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 2800 ரூபாவிற்கு விற்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 12.5...

அவுஸ்திரேலிய செல்ல காத்திருப்போக்கு நல்ல செய்தி

0
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

0
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா(Shri Harsh Vardhan Shringla), நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துளளது. இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர்...

இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம் : ஆறு மாத புதிய பொருளாதார திட்டம் வெளியீடு!

0
அடுத்த ஆறு மாதங்களுக்கான புதிய பொருளாதார திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந் நிகழ்வு மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் சகல பிரதான...

சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...